டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நியூசிலாந்து வீரராக வில்லியம்சன் வரலாற்று சாதனை
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் வில்லியம்சன் அரைசதம் அடித்தார்.
30 Nov 2024 3:12 PM ISTஇந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி; கேன் வில்லியம்சன் விலகல்
2வது டெஸ்ட் வரும் 26ம் தேதி தொடங்க உள்ளது.
22 Oct 2024 9:53 AM ISTசுயநலமற்றவர், வித்தியாசமானவர், புதுமையானவர் - விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் குறித்து வில்லியம்சன்
தம்முடைய பிறந்தநாளில் விராட் கோலி, ஜோ ரூட், ஸ்டீவ் சுமித் ஆகியோரின் திறமைகளைப் பற்றி கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.
9 Aug 2024 7:54 AM ISTஇந்த தோல்வியை மறந்து விட்டு அடுத்த போட்டிக்கு நாங்கள் சீக்கிரம் தயாராக வேண்டும் - கேன் வில்லியம்சன்
நாங்கள் இந்த இலக்கைத் துரத்தும் பொழுது எங்களுக்கு நல்ல பாட்னர்ஷிப் தேவைப்பட்டது. ஆனால் எங்களுக்கு அது கிடைக்கவில்லை.
8 Jun 2024 12:08 PM IST'இது ஒரு அற்புதமான கிரிக்கெட்'; அமெரிக்கா - பாகிஸ்தான் ஆட்டம் குறித்து கேன் வில்லியம்சன் கருத்து
டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
7 Jun 2024 2:37 PM IST'இந்த உலகத்தில் அழகான பெண்ணை வரவேற்கிறோம்' - கேன் வில்லியம்சன்
கேன் வில்லியம்சன் - சாரா ரஹீம் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
28 Feb 2024 12:29 PM ISTகேன் வில்லியம்சன் பற்றிய கேள்விக்கு ரச்சின் ரவீந்திராவின் பதிலால் ரசிகர்கள் அதிருப்தி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக ரச்சின் ரவீந்திரா தேர்வு செய்யப்பட்டார்.
7 Feb 2024 9:23 PM ISTதென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு
காயத்திலிருந்து மீண்ட கைல் ஜேமிசன், கேன் வில்லியம்சன் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
26 Jan 2024 5:25 PM ISTஅரையிறுதியில் தோல்வியை சந்தித்த பின்பும் இந்திய அணியை மனதார பாராட்டிய கேன் வில்லியம்சன்..!
உலகக்கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
16 Nov 2023 8:52 AM ISTஇந்தியாவுக்கு எதிராக அரை இறுதியில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் - கேன் வில்லியம்சன்
உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
10 Nov 2023 7:04 AM ISTஉலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் களமிறங்குவார்.! நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சனும் இடம் பெறுவார் என நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
4 Sept 2023 11:58 PM ISTஉலகக் கோப்பை போட்டிக்குள் உடல் தகுதியை எட்ட வில்லியம்சன் முயற்சி
உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக மீண்டும் வலைப்பயிற்சிக்கு திரும்புவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறேன் என்று கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
27 Jun 2023 2:59 AM IST